SITAR
TABLA
SAROD
SANTOOR
SARANGI
மேற்கண்ட ஐந்தும் இந்திய இசைக்கருவிகள். இவை நேரடியாகவோ அல்லது சிற்சில மாறுதல்களுடனோ உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, உலக இன்னிக்கு இந்தியாவின் நன்கொடை என்று தாராளமாகக் கூறலாம்.
உலகமயமாக்கலின் விளைவாக இவை காப்புரிமை செய்யப்பட்டுள்ளனவா என்பதைத் தெரிந்தோர்
குறிப்பிட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment